प्रह्लादश्चास्मि दैत्यानां कालः कलयतामहम् | मृगाणां च मृगेन्द्रोऽहं वैनतेयश्च पक्षिणाम्
prahlādaścāsmi daityānāṃ kālaḥ kalayatāmaham . mṛgāṇāṃ ca mṛgendro.ahaṃ vainateyaśca pakṣiṇām
அசுரர்களில் நான் பிரஹலாதன்; கணக்கிடுவோரில் நான் காலம். விலங்குகளில் நான் சிங்கம்; பறவைகளில் நான் கருடன்.
Among demons I am Prahlada, and I am Time among reckoners of time. And among animals I am the loin, and among birds I am Garuda.
பிரஹலாதன் ஒரு அசுரனின் (ஹிரண்யகசிபு) மகனாக இருந்தபோதிலும், பகவானின் சிறந்த பக்தனாக விளங்கினான்.
Prahlada? though he was the son of a demon (Hiranyakasipu)? was a great devotee of the Lord.